டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கான…

ஏதும் விசாரணையில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டால் , அவரிடம் கட்டாயம் வாக்குமூலம் பெறப்பட வேண்டும். அது ஜனாதிபதி என்றாலும் தான்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.எந்தவொரு…

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326 ரூபாயைக் கடந்தது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326 ரூபாயைக் கடந்தது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று (12) 326 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க…

அரசாங்கத்துடனான முரணை வெளிப்படுத்தினார் _ ஹர்ஷ டி சில்வா.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது,இதில் நான் ஒருபோதும் இணையப்போவதில்லை🚨- ஹர்ஷ டி சில்வா அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடனேயே தான் அரசியலுக்கு வந்ததாகவும், தற்போது நிலவும் வதந்திகளுக்கு மத்தியில் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.சமகி…

கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று (12) கொழும்பு கோட்டை நீதிவான் வசந்த அமரசேன முன்னிலையில் நடைபெற்றது.இதன்போது, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர்,…

2026 ஏப்ரல் மாத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 19 சதவீதத்தால் அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும்.…

இலங்கை விவகாரம் – ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள்…

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை…

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை…

குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டுக்கு அருகில்: தொடரும் மழை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த…