Category: வெளிநாட்டு செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கான…

தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க அமோக வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில்…

அமெரிக்கா – ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம்

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில்…

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 20 பக்தர்கள் உயிரிழப்பு

நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3,000 அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. இன்று (01) அங்கு புத்த பூர்ணிமா கொண்டாட்டம்…

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம்

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக…

தெற்கு சூடானில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிற்கு அருகில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (SSCAA) தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் புறப்பட்ட…

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத்…

ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக ‘ஜோன் டர்னஸ்’ (John Ternus) பொறுப்பேற்கவுள்ளார். அவர் தற்போது…

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும்…

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தூஸ்கா’ என்ற பெயருடைய அந்தப்…