பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு

அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளை இன்று (3) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய…

சி.சி.டி.வியில் பதிவான கோர விபத்து

எஹெலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி நிறுத்தி…

உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை குறித்த அறிவிப்பு

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைகளை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை 74 பரீட்சை…

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு,…

இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

டி-20 உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த…

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு

உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது இஞ்சி ஒரு கிலோ 1500…

புராதன புத்தர் சிலையை கடத்திய 14 பேர் மாவத்தகமவில் கைது!

புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றைக் கடத்திய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி இரவு, மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையில் தேரர்கள் தங்கியிருக்கும் ஆவாசப்பகுதியில்…

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த…