பட்டாசு சத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் மீது தாக்குதல்
மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண் ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வந்தது.இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன…
ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.அதனை…
மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம்: லிட்ரோ நிறுவனம் உறுதி
மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த எரிவாயு கையிருப்புகள்…
மதுபானம் அருந்த பணம் தராத தாயைக் கொலை செய்த மகன்!
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய…
QR முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும்
இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே.…
விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்த செய்திக்கு சபை விளக்கம்
கண்டி, குண்டசாலை மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விளக்கமளித்துள்ளது.இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குண்டசாலை பிரதேச செயலகப்…
டீசலே அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக விளக்கம்
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலர் என்ற விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இது…
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.…
உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஈரான் போர் காரணமாக இந்த ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறல்களை குறைக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், போர் தொடருமானால் ஏற்படக்கூடிய உலகப் பொருளாதாரச் சூழல் குறித்தும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலத்திற்கு…
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியக் கப்பலைத் தடுத்து நிறுத்திய அமெரிக்கப் போர்கப்பல்
ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது. ஈரானியக் கொடியுடன் பயணித்த இந்தச் சரக்குக் கப்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ‘USS Spruance (DDG-111)’ என்ற…
