ஐ.எம்.எப் பணிப்பாளர் இன்று நாட்டுக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று (16) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தரும் அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அரசாங்க…
