Category: அரசியல் செய்திகள்

இந்தியா – இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்

இந்து – இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தாம் மனமுவந்து…

தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்பு!

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று (25) காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தென் மாகாண பாதுகாப்புப் பிரதானிகள்…

உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. “உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு” என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான…

பாதுகாப்புப் பிரதி அமைச்சருடன் அமெரிக்கப் பசிபிக் கடற்படைத் தளபதி முக்கிய சந்திப்பு

அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. “வெப்” கோலர் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அவசர…

இந்திய விஜயத்தை நிறைவுறுத்தி நாடு திரும்பினார் ஜனாதிபதி

புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று (20) இரவு நாடு திரும்பினார். ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நேற்று இரவு 10.04 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில்…

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் அரச தலைவர்கள் அமர்வில் கலந்துகொண்டுள்ளார். இங்கு அரச தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘எவரையும் கைவிடாத வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக்…

பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “AI Impact Summit 2026” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா…

பங்களாதேஷ் புதிய பிரதமர் – நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் – IMF பிரதானி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும்,…

‘AI Impact’ மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுர…