Category: விளையாட்டு செய்திகள்

ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் (Asian Throwing Championship) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் 75.61 மீட்டர் தூரத்தை எட்டி இந்த வெற்றியைப்…

பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை!

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைத்…

விளையாட்டு அமைச்சின் வசம் சென்றது கிரிக்கெட் சபை!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31…

சிம்பாப்வே வீரர் முசராபானி 2 ஆண்டு விளையாட தடை!

ஐ.பி.எல். தொடரின் 19 ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதற்கிடையே, கொல்கத்தா அணியில் விளையாட இருந்த பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசூர் ரகுமானின் ஒப்பந்தம் பல்வேறு தரப்பு…

பிரபல பாகிஸ்தான் வீரருக்கு அபராதம்!

அனுமதியின்றி நண்பர்களை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அழைத்து வந்த நிலையில் அவர் மீது அபராதம் விதித்து கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பி.எஸ்.எல். தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணியின் அணி…

19 ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்

இந்தியன் பிரிமியர் லீக் 19 ஆவது தொடரின் முதல் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று (28) ஆரம்பமாகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ்…

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல்…

லசித் மலிங்கா தலைமையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் தெரிவு.

Lasith Malinga தலைமையில் இலங்கையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் நோக்கில் சிறப்பு தெரிவு மற்றும் பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.Sri Lanka Cricket ஏற்பாட்டில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்…

போர் பதற்றம் – வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையினை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் பயணம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான…

இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் நாட்டுக்கு

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson), இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் இன்று காலை 08.35 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான…