Category: வெளிநாட்டு செய்திகள்

நாணய மதிப்பு சரிவு: ஈரானில் தொடரும் மக்கள் போராட்டம்

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும்…

இந்தியாவில் ரயில் விபத்து: 60 பேர் காயம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், சமோலி பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 60 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதை ஒன்றில் கடமையாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ரயிலொன்றும், சரக்கு…

இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (28) இரவு 8:31 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன்,…

கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த விஜய்!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரும் ரசிகர்களிடம் உருக்கமாக பேசினார். அந்த விழாவில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இயக்குனர்கள் மற்றும் பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.…

பெருவில் பாரிய நிலநடுக்கம் பதிவு

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட உயிர்…

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, அதிகாலை…

தமிழக வெற்றிக் கழக பெண் உறுப்பினர் தற்கொலை முயற்சி

தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு இதுவரை வெளியிடபடாமல் இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய…

கானா போதகர் எபோ நோவாவின் புதிய அறிவிப்பால் மக்கள் குழப்பம்!

இன்று (25) கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியப்போவதாகக் கூறி மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பீதியை கிளப்பிய கானா நாட்டு மதபோதகர் எபோ நோவா (Ebo Noah), தற்போது “உலக அழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று உலகம்…

அமெரிக்க பங்குகளில் 80%ஐ விற்பனை செய்ய TikTok உடன்பாடு!

அமெரிக்காவிற்குள் ‘TikTok’ தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மூன்று முக்கிய முதலீட்டாளர்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக TikTok…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…