டெல்லியில் இன்று ஏஐ உச்சி மாநாடு ஆரம்பம்!
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்கம் உச்சி மாநாடு இன்று முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதனுடன் அதே மண்டபத்தில் ‘இந்திய ஏ.ஐ. தாக்கம் கண்காட்சி-2026’ என்ற கண்காட்சியும் இதே காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை இந்திய…
