Category: வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை திகதி அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல்…

ரஷ்யாவின் ஏரியில் மூழ்கிய பஸ்: 7 சீன சுற்றுலாப் பயணிகள் பலி!

சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று ரஷ்யாவின் சைபீரியாவில் உறைந்த நிலையில் காணப்பட்ட பைக்கால் ஏரியில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். ஏரியின் மேற்பரப்பில் உறைந்திருந்த தடிமனான பனிக்கட்டியின் மீது…

இறக்குமதி வரிகளை 15 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப்!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இதற்கமைய, குறித்த வரியின் அளவு 15 வீதம் வரை அதிகரிக்கவுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட…

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – பலர் பலி

காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த காலத்தில் தாக்கியது. இதன்பின்னர் இஸ்ரேல் மற்றும் லெபனான்…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உலகளாவிய புதிய வரியை விதித்த டிரம்ப்!

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று குறிப்பிட்ட அவர், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்தவர்களை “முட்டாள்கள்” என்று கடுமையாகச் சாடினார்.…

ஏலியன்கள் உண்மையா? வௌியாகும் அமெரிக்க ரகசிய ஆவணங்கள்!

அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் குறித்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும்…

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில்…

கலிபோர்னியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலர் மாயம்

கலிபோர்னியாவின் காசல் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 10 பேர் காணாமல் போயுள்ளனர். இதைத்தவிர, மேலும் 6 பேர் அங்கு சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்பதற்காக அந்நாட்டு அதிகாரிகளால் 46 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும்,…

அமெரிக்காவில் ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் பகுதியில் உள்ள ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய…

சூடானில் 6000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான…