Category: உள் நாட்டு செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! 22 வயது இளைஞன் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 15 வயதும் 9 மாதங்களும் ஆகும். வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இச்சம்பவம்…

போதைப்பொருள் கடத்தல்: பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (27)…

ரயில் வேகக்கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றத் தீர்மானம்

ரயில் வேகக்கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றத் தீர்மானம்இனிவரும் காலங்களில் வேகக்கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றி ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒபரேட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர்…

டீசல் இறக்குமதியிலும் மோசடி!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த முறைப்பாடு தாக்கல்…

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு – வழிகாட்டல் வௌியீடு

அரச சேவைகளைத் தொலைதூரத்தில் இருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால்…

பொலிஸ் அதிகாரியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு

பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்த பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகால நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், பலபிட்டிய மேல் நீதிமன்றத்தினால் நேற்று (22) இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல்…

பௌர்ணமி தானசாலைகளுக்கான புதிய வழிகாட்டல் வௌியீடு

எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தானசாலைகளின் (தன்சல்களின்) உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களின் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து தன்சல்களும்…

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் புதிய நிதி மோசடி

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் மூலம் ‘SriLankan.apk’ என்ற மொபைல் செயலியை தரவிறக்கம்…

பயங்கரவாத நிதி வழங்கலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை’ அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும்…