யாழில் உறக்கமின்மை காரணமாக மூதாட்டி தற்கொலை
உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் இன்று காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும்…
