கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் விபத்து
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர…
