நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை!
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (4) மாலை 6 மணிக்கு அறிக்கை ஒன்றை விடுத்து இதனை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பதுளை மாவட்டத்தின்…
