உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) முதல் நடைபெறவுள்ளன. குறித்த பரீட்சைகள் நாளை (12) முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
