Category: உள் நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று (23) கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி…

கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து யுவதி உயிர்மாய்ப்பு

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.…

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48…

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த…

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அஸ்கிரிய, கொதட்டுவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில்…

தைப்பொங்கல் தினத்தில் 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்

நாவலப்பிட்டி, வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய நபரொருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தேக நபரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்…

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்ட மக்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற நிகழ்வுக்கு மக்கள் அழைத்து வரப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் வேலணையில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். அதன்படி, குறித்த நிகழ்வுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து மக்கள்…

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு…

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் 1 ஆம் தரத்திற்கு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான பாடத்திட்டத்தின் முறையான கற்றல்…

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம் – PUCSL

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்…