Category: ஏனையவை

அரசாங்கத்துடனான முரணை வெளிப்படுத்தினார் _ ஹர்ஷ டி சில்வா.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது,இதில் நான் ஒருபோதும் இணையப்போவதில்லை🚨- ஹர்ஷ டி சில்வா அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடனேயே தான் அரசியலுக்கு வந்ததாகவும், தற்போது நிலவும் வதந்திகளுக்கு மத்தியில் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.சமகி…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக்…

யாழ். போதனா வைத்தியசாலை தீ – பல மில்லியன் ரூபாய் இழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை…

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் புதிய திட்டத்தைத் தீவிரமாக பரிசீலித்து வரும் ஈரான்!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை ஈரான் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர, 14…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல்…

கணக்காய்வு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியம் பேணுவதற்கான சத்தியம்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (04) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர். முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற…

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள்…

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு: சுகாதார அமைச்சு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய்…

அமெரிக்காவின் பிடியில் சிக்கிய ‘ஈரான்’ தொடர்பு கப்பல்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்,…

இஸ்ரேல் பிரதமருக்கு கோரிக்கை விடுத்த மாணவி கைது!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனது பல்கலைக்கழகம் மீது ”குண்டுகளை வீசுமாறு” கேட்பது போன்ற ஒரு செய்தியை வாட்ஸ்அப் குழு அரட்டையில் பதிவிட்டதற்காக, புளோரிடா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது ஒரு நகைச்சுவை…